அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு
சீனி மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, பொதியிடப்படாத வெள்ளைச்சீனி ஒரு கிலோ கிராம் 122 ரூபாவிற்கும், பொதியிடப்பட்ட வெள்ளைச்சீனி ஒரு கிலோ கிராம் 125 ரூபாவிற்கும், பொதியிடப்படாத சிகப்பு சீனி ஒரு கிலோ கிராம் 125 ரூபாவிற்கும், பொயிடப்பட்ட சிகப்பு சீனி ஒரு கிலோ கிராம் 128 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் கீரி சம்பா 125 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெள்ளை மற்றும் சிகப்பு சம்பா 103 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் நாடு அரிசி 98 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெள்ளை மற்றும் சிகப்பு அரிசி 95 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
சீனி மற்றும் அரிசி விலை குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan