பதவியேற்ற இராஜாங்க அமைச்சர்களுக்கும் நாமலுக்கும் இடையில் அவசர சந்திப்பு
Sri Lanka Parliament
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan political crisis
By Dhayani
இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் அவசர கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சந்திப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து பதவியேற்ற இராஜாங்க அமைச்சர்களுக்கும் நாமலுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
| வியாழேந்திரன், சந்திரகாந்தன் உள்ளிட்ட 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு |
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US