மன்னார் உயிலங்குளம் பகுதியில் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு
By Aanadhi
மன்னார் உயிலங்குளம் பிரதேசம் பாதுகாப்புத் தரப்பினரால் திடீரென சேதனைக்குற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் நகரை அண்மித்த உயிலங்குளம் பிரதேசத்தில் இன்று மாலை திடீரென இராணுவத்தினர் சகிதம் பொலிஸார் திடீர் சேதனையை மேற்கொண்டுள்ளனர்.
அங்குள்ள மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவறுத்தியுள்ள பாதுகாப்புத் தரப்பு, வீதிகள் தோறும் நிலைகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்ரம்புக்கு எதிராக வெடித்த சர்வதேச ரீதியிலான போராட்டம் .. அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரிக்கும் விரக்தி
விசாரணை
இதன்போது பொதுமக்களிடம் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் என்ன காரணத்துக்காக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட மேலதிக விபரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US