தேசபந்து தென்னகோன் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் விசேட தீர்மானம்
புதிய இணைப்பு
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான நிலைப்பாடு மற்றும் அதன் சட்ட அம்சங்கள் குறித்த உயர் நீதிமன்ற உத்தரவை முழுமையாக ஆராய்ந்து அதன் முடிவை அடுத்த இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கூட்டப்பட்ட அவசர அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் தற்போது இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை கூட்டம்
எனினும் அமைச்சரவை கூட்டத்திற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

பெரும்பாலும் குறித்த கூட்டத்தில், உயர்நீதிமன்றால் இன்றையதினம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரின் பதவி நிலை தொடர்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri