கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் க.பொ.த பரீட்சை எழுத கிழக்கு மாகாணத்தில் விசேட ஏற்பாடு

COVID-19 Sri Lanka G.C.E. (O/L) Examination Eastern Province
By Siva thileep May 20, 2022 10:54 AM GMT
Siva thileep

Siva thileep

in சமூகம்
Report

கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் க.பொ.த பரீட்சை எழுத கிழக்கு மாகாணத்தில் விசேட ஏற்பாடு | Special Arrangements Affected By Corona Director

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய மட்ட பரீட்சையாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெற இருப்பதால் கிழக்கு மாகாணத்தில், நான்கு கல்வி மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு நான்கு பிராந்திய இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான ஆளணியினரும் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வருட க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு கிழக்கு மாகாணத்தில் 53 இணைப்பு நிலையங்களும் 407 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் க.பொ.த பரீட்சை எழுத கிழக்கு மாகாணத்தில் விசேட ஏற்பாடு | Special Arrangements Affected By Corona Director

மேலும் கிழக்கு மாகாணத்தில் இவ்வருடம் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளாக  22805 மாணவர்களும், சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளாக 6077 மாணவர்களும் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 28882 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்ற உள்ளனர்.

குறித்த பரீட்சை கடமைகளுக்காக 2340 அதிபர், ஆசிரியர்கள் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளோம்.

மேலும் கோவிட் தொற்று காரணமாக மாணவர் ஒருவர் பரீட்சை எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தனியான ஒரு பரீட்சை நிலையம் அமைக்க முடியாத பட்சத்திலும், தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒன்றில்  பரீட்சைக்கு தோற்றுவதற்காக ஏற்பாடுகளும், ஆளணிகளும் தயார் நிலையில் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US