ஜனாதிபதியாக பொறுப்பேற்க தயாராகும் சபாநாயகர்
Gotabaya Rajapaksa
Mahinda Yapa Abeywardena
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Murali
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதியாக பதவியேக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.
பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த ஜனாதிபதி
அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தின் ஊடாக பிரதமரும் ஜனாதிபதியும் நியமிக்கப்படவுள்ளனர்.
அதுவரை சபாநாயகர் அந்த பொறுப்பில் செயல்பட திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US