மகிந்தவின் ஆட்டநாயகர்கள் சிறையில் - அநுர அரசின் கைதுகளை வரவேற்கும் தென்னிலங்கை!
அண்மைகாலமான செயற்பாட்டிற்கமைய தென்னிலங்கை மக்களிடத்தில் அரசாங்கத்திற்கு பாரிய வரவேற்புள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
அரசாங்கம் பதவியேற்று ஒருவருட காலத்திற்குள் அவர்களுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டன. எனினும் அனைத்து நெருக்கடிகளையும் அரசாங்கம் சாதுரியமாக கையாளுகின்றது.
குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திழணக்களமும்,லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களமும் சுயாதீனமாக செயற்பட தொடங்கியுள்ளது.
கடந்த காலங்களில் சட்டத்திற்கு எதிராக செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியில்..
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri