வரலாற்றிலேயே இல்லாத உச்சக்கட்ட வெப்பம்: தென்கொரியாவில் 42.5 பாகை செல்சியஸ் பதிவு!

Climate Change South Korea World
By Amal Aug 02, 2026 01:52 PM GMT
Report

தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.

அந்நாட்டின் வானிலை பதிவு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக, தென்கிழக்கு நகரமான யாங்சானில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 42.5 பாகை செல்சியஸ் வெப்பம் பதிவாகி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரியா வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, யாங்சான் நகரில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக வெப்பம் 40 பாகை செல்சியஸைக் கடந்துள்ளது.

மஹர சிறைக் கலவரத்தின் எதிரொலி..! பலப்படுத்தப்பட்டுள்ள முக்கிய சிறைகளின் பாதுகாப்பு

மஹர சிறைக் கலவரத்தின் எதிரொலி..! பலப்படுத்தப்பட்டுள்ள முக்கிய சிறைகளின் பாதுகாப்பு

வெப்ப அலை எச்சரிக்கை

இதன் காரணமாக நாட்டின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் அவசரகால வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே இல்லாத உச்சக்கட்ட வெப்பம்: தென்கொரியாவில் 42.5 பாகை செல்சியஸ் பதிவு! | South Korea Records 42 5 Degrees Celsius

கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்கொரியாவில் வெப்ப அலை நாட்களின் சராசரி எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 19 நாட்களாக உயர்ந்துள்ளது.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இந்த தீவிர வெப்பத்திற்கு முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த தீவிர வெப்பநிலை தென்கொரியாவுடன் மட்டும் நிற்காமல் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிச்டர் அளவில் 5.9 ஆகப் பதிவு

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிச்டர் அளவில் 5.9 ஆகப் பதிவு

கடும் வறட்சி

அண்டை நாடான ஜப்பானின் 30 மாகாணங்களில் 'வெப்ப' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே இல்லாத உச்சக்கட்ட வெப்பம்: தென்கொரியாவில் 42.5 பாகை செல்சியஸ் பதிவு! | South Korea Records 42 5 Degrees Celsius

அதேபோல், ஐரோப்பிய நாடுகளான கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடுமையான வெப்பம் மற்றும் பலத்த காற்றினால் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.

வட ஆபிரிக்க நாடுகளான துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்ப அலை காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மாணவிகளுக்குத் தொந்தரவு செய்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது

மாணவிகளுக்குத் தொந்தரவு செய்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US