ஒரே இரவில் இளமையாகும் தென் கொரியர்கள்

Birthday South Korea World
By Dharu Jun 28, 2023 02:10 PM GMT
Report

தென்கொரிய அரசாங்கம், பொதுமக்களின் வயதைக் கணக்கிடும் தமது பாரம்பரிய முறைமையை சர்வதேச தரத்துக்கு மாற்றியதையடுத்து, அந்த நாட்டு மக்களின் வயது ஒன்று அல்லது இரண்டு வருடங்களால் குறைவடைந்துள்ளது.

தென் கொரியர்களின் அன்றாட வாழ்வில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வயது கணக்கீட்டு முறைமையின் கீழ், குழந்தைகள் தாயின் கருவில் செலவிட்ட காலப்பகுதி ஒரு வயதாக கணக்கிடப்பட்டு வந்தது.

அதன்படி, பிறக்கும்போதே குழந்தைக்கு, ஒரு வயது என கருதப்பட்டது. அத்துடன் அவர்களின் உண்மையான பிறந்தநாளை விடுத்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம்; திகதியே பிறந்த நாளாகவும் கருதப்பட்டுள்ளது.

சர்வதேச கணிப்பீட்டு முறைமை

ஒரே இரவில் இளமையாகும் தென் கொரியர்கள் | South Korea Drops Korean Age Style

இந்த வயது கணிப்பீட்டி முறையின் கீழ் டிசம்பர் 31 ஆம் திகதி பிறந்த குழந்தைக்கு, ஜனவரி முதலாம் திகதியாகும்போது இரண்டு வயதாக இருக்கும்.

எவ்வாறாயினும், அந்த நாட்டில் இன்று முதல் சர்வதேச வயது கணிப்பீட்டு முறைமை பின்பற்றப்படுகிறது. இதன்படி அனைத்து நீதித்துறை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் புதிய வயதே பயன்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2022 செப்டம்பரில்; நடத்தப்பட்ட அரசாங்க கணக்கெடுப்பின்படி, 86 சதவீதமான தென் கொரியர்கள் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது சர்வதேச கணிப்பீட்டு முறைமையிலான வயதை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர்.

புதிய நடைமுறை

ஒரே இரவில் இளமையாகும் தென் கொரியர்கள் | South Korea Drops Korean Age Style

இதனையடுத்து, தென் கொரியா கடந்த டிசம்பரில் பாரம்பரிய முறையை கைவிட்டு சர்வதேச தரத்தை முழுமையாக பின்பற்றுவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது.

எவ்வாறாயினும், புதிய நடைமுறையானது, ஓய்வூதியம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான சலுகைகள் உள்ளிட விடயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சில கொரிய பிரஜைகள நம்புவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US