தென்னிந்திய நடிகர் டெல்லி கணேஸ் காலமானார்
Tamil Cinema
Tamil nadu
India
Delhi Ganesh
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தென்னிந்திய நடிகர் டெல்லி கணேஸ் (Delhi Ganesh) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை (Chennai) ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09) இரவு 11 மணியளவில் அவர் தூக்கத்திலேயே காலமானதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.
400க்கும் மேற்பட்ட படங்கள்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் டெல்லி கணேஸ் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரை நாடகங்களிலும் டெல்லி கணேஸ் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவரின் உடலுக்கான இறுதிச்சட்டங்குகள் இன்று நடைபெறவுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US