அமெரிக்காவில் திடீர் விமான விபத்து! பின்னணி தொடர்பில் வெளியான தகவல்

United States of America
By Chandramathi Jun 05, 2023 05:30 PM GMT
Chandramathi

Chandramathi

in உலகம்
Report

அமெரிக்காவில் இடம்பெற்ற திடீர் விமான விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டிசி பிராந்தியத்தின் வான்பரப்பில் பறந்த தனியார் விமானமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானத்தில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நால்வர் பலி

செஸ்னா (Cessna 560 Citation V) ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்காவில் திடீர் விமான விபத்து! பின்னணி தொடர்பில் வெளியான தகவல் | Sonic Boom Plane Crash Staunton Va F 16

விபத்துக்குள்ளான குறித்த தனியார் விமானம் வொஷிங்டன் டிசி பிராந்தியத்தின் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட பகுதிக்குள் பிரவேசித்துள்ளது.

இதனை தொடர்ந்து,அத்தனியார் விமானத்தை அமெரிக்க போர் விமானங்கள் துரத்தி சென்ற நிலையில்,அது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவ்விமானத்தின் விமானி, பிராந்திய விமான கட்டுப்பட்டு அழைப்புக்கு பதிலளிக்காத நிலையில், இவ்விமானத்தை விலகிச் செல்ல வைப்பதற்காக இரு போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

விமானத்தின் விபரம்

அமெரிக்காவில் திடீர் விமான விபத்து! பின்னணி தொடர்பில் வெளியான தகவல் | Sonic Boom Plane Crash Staunton Va F 16

இந்நிலையில் படையினரின் அழைப்புகளுக்கு தனியார் விமானத்தின் விமானி ஏன் பதிலளிக்கவில்லை என்பதும் தெரியவில்லை.

இவ்விமானம் சுட்டுவீழ்த்தப்படவில்லை எனவும், அது வீழ்ந்தமைக்கு போர் விமானங்கள் காரணமாகவில்லை எனவும் பிராந்திய இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேற்படி விமானம் புளோரிடா மாநிலத்திலுள்ள 'என்கோர் மோட்டோர்ஸ் ஒவ் மெல்பேர்ன்' எனும் நிறுவனமொன்றினால் பதிவு செய்யப்பட்டதாகும்.

இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஜோன் ரம்பெல் (75)இது தொடர்பாக கூறுகையில், தனது மகள், 2 வயதான பேத்தி, பணிப்பெண் ஆகியோர் அவ்விமானத்தில் பயணம் செய்தனர் எனக் கூறியுள்ளார்.       

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US