தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் - பொலிஸார் தீவிர விசாரணை
Nawalapitty
By Independent Writer
நாவலப்பிட்டி - நவகுருந்துவத்த, கெலிக்ரூப் தோட்டத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 71 வயதான தந்தையை 41 வயதான மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மது போதையில் தந்தைக்கும், மகனுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான மகன் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைத் தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US