வாழ்வோடு போராடும் மாற்றுத்திறனாளியான மகன்! ஆதரவற்று தவிக்கும் தாய்
இலங்கையின் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்று அளவிலும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
சிலர் போரின் அடையாளங்களாகவே இன்றளவிலும் இருக்கின்றனர் என்று கூறினால் மிகையாகாது
அந்த வகையில், முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் வசிக்கும் சிறுவன் நான்கு மாத குழந்தையாக இருந்த போது ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்டு தற்போது வாழ்வோடு போராடும் மாற்றுத்திறனாளியாக இருந்து வருகின்றார்.
இது தொடர்பான தகவல்களை தாங்கி வருகின்றது எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் விசேட தொகுப்பு,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600