ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரு மகன்களுக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
தெதுரு ஓயாவில் குளிப்பதற்குச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் 2 பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் – போகமுவ பிரதேசத்தில் இருந்து நேற்று (25) தெதுரு ஓயாவிற்கு குளிப்பதற்கு சென்ற போதே இவ் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
தேடும் நடவடிக்கை
36 வயதுடைய தாய், அவரது 9 வயது மற்றும் 5 வயதுடைய 2 மகன்களுமே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
அத்துடன் தாயையும் மற்றைய குழந்தையையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US