வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோருக்கு வரும் இரகசிய அழைப்புக்கள்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Banks
By Dhayani Jul 23, 2026 02:07 AM GMT
Report

 பொலிஸ் அதிகாரிகளின் படங்களைப் பயன்படுத்தியும், அவ்வாறு போலியாக ஆள்மாறாட்டம் செய்தும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, போலி புகைப்படங்களுடன் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

60 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து நடத்துனர்.. யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாரதியின் மரணம்

60 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து நடத்துனர்.. யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாரதியின் மரணம்

இரகசிய விசாரணை

இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது பொலிஸ் விசாரணை பிரிவுகளில் இருந்து அழைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோருக்கு வரும் இரகசிய அழைப்புக்கள்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Warning Financial Frauds Police Officers

தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்து வங்கிக்கணக்குகள் பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கு தொடரப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரகசிய விசாரணை நடத்தப்படுவதாகக்கூறி, அதற்கு உதவி செய்தால் விடுவிப்பதாகக் குறிப்பிட்டு வட்ஸ்அப் ஊடாக போலி பொலிஸ் அடையாளச் சின்னங்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரிகளின் படங்களை அனுப்புதல். 'Verification' (சரிபார்ப்பு) பணிகளுக்காக முடக்கப்பட்ட (Freeze) கணக்குகளை விடுவிக்கக்கோரி வங்கிக் கணக்குகளில் உள்நுழைவதற்காக OTP இலக்கங்களைப் பெற்றுக் கொள்ளுதல், வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுமாறு பணித்தல் அல்லது USDT போன்ற கிரிப்டோ நாணயங்கள் ஊடாகப் பணத்தைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்துதல் போன்ற செயற்பாடுகளில் மோசடியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், அட்டை இலக்கங்கள், CVV இலக்கம், கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கேட்பதில்லை என்பதால், இத்தகைய தகவல்களைக் கோரும் அழைப்புகள் மோசடியானவை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கணக்கு முடக்கப்படும் அல்லது வழக்கு தொடரப்படும்

எனவே, கணக்கு முடக்கப்படும் அல்லது வழக்குத் தொடரப்படும் போன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வேறு கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோருக்கு வரும் இரகசிய அழைப்புக்கள்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Warning Financial Frauds Police Officers

ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கியின் அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலங்கை மத்திய வங்கி ஆகியவை தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை நடத்துவதில்லை என்பதுடன், வங்கிக் கணக்கு இலக்கங்களை வழங்கிப் பணத்தை வைப்புச் செய்யுமாறு கோருவதும் கிடையாது என அறிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான இணைய பயன்பாடுகளை தவிர்க்குமாறும் எச்சரிக்கை

மேலும், அறியாத நபர்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம் வெளியிடப்படும் இணையவழிப் பரிசுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைய பயன்பாடுகளை தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆள்மாறாட்டம் செய்து பணம் பெற முயற்சிக்கும் மோசடி நபர்கள் அல்லது குழுக்கள் குறித்து கணினி குற்ற விசாரணை பிரிவின் இலக்கங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கணினி குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்: 071 - 8592918

கணினி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்: 071 - 8591765

கணினி குற்ற விசாரணைப் பிரிவு (அலுவலகம்): 011 - 2300756

இதுபோன்ற மோசடிகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரடியாகச் சென்று எழுத்துமூலம் முறைப்பாடு செய்யும் வசதியும் காணப்படுவதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்..!

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 500 பேர் தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்கள்..!

அவுஸ்திரேலியா - இலங்கைக்கு இடையில் விமான பயணங்களில் ஈடுபடும் பயணிகளுக்கு எச்சரிக்கை

அவுஸ்திரேலியா - இலங்கைக்கு இடையில் விமான பயணங்களில் ஈடுபடும் பயணிகளுக்கு எச்சரிக்கை

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US