அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டியதே சிலரின் தேவையாகவுள்ளது! இரா.சாணக்கியன்

Srilanka Sanakiyan Batticalo
By Kumar Jul 03, 2021 07:21 PM GMT
Report

அபிவிருத்திக்குழு தலைவரின் செயலாளர் என்று கூறிக்கொண்டு கூட்டங்களுக்கு முன் கதிரையில் இருந்துகொண்டு அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டியதே இன்று சிலருக்கு தேவையாகவுள்ளதே தவிர மக்களின் பிரச்சினையை பார்ப்பதற்கு அவர்களுக்கு தேவையற்ற ஒன்றாகவே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பாலை பகுதியில் உள்ள ஆற்று பகுதியில் மண் அகழப்படுவதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள்,பொதுமக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

தும்பாலை ஆற்றுப்பகுதியில் இரவு வேளைகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மண் அகழ்வுகள் காரணமாக ஆற்றுப்பகுதி ஆளமாக செல்வதன் காரணமாக எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் தும்பாளை ஆற்றில் மண் அகழ்வதனால் அப்பகுதியில் இரண்டு பாலங்கள் உடைந்து மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையேற்பட்டதாகவும், தற்போது புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக புதிய பாலமும் இந்த மண் அகழ்வினால் உடைக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லையெனவும், இரவு வேளைகளில் 10க்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாகவும், இரவு வேளைகளில் வீதிகளில் பெரிய சத்ததுடன் செல்வதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுடன் வாழ்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தினமும் உழவு இயந்திரங்கள் தமது வீதிகளில் செல்வதனால் வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், துவிச்சக்கர வண்டியில் கூட செல்லமுடியாத நிலையுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்று தும்பாலை பகுதிக்கு மக்களின் கோரிக்கையினையடுத்து விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அப்பகுதியை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது மண் அகழப்படும் பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அது தொடர்பில் பார்வையிட்டதுடன், உடைந்துள்ள பாலங்களையும் பார்வையிட்டதுடன், சேதமடைந்துள்ள வீதிகளையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US