மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு மன்னிப்பு வழங்கத்தயார்! ஒமல்பே சோபித தேரர்
Sri Lanka
Omalpe Sobitha Thero
By Kamal
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு மன்னிப்பு வழங்கத்தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த தர்மத்திற்கு அமைய குற்றத்தை ஒப்புக்கொண்ட மதபோதகருக்கு மன்னிப்பு வழங்கத்தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோவின் கருத்துக்களினால் பௌத்த மததத்திற்கு இழிவு ஏற்பட்டதாக சமூகத்தில் கருத்து நிலவி வரும் நிலையில், மதகுரு ஜெரோமின் பெற்றோர் தம்மை சந்தித்து மன்னிப்பு கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகில் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தத்தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US