முரண்பாடு காரணமாக குடிநீர் கிணற்றுக்கு ஏற்பட்ட நிலை - கவலையில் மக்கள்
Sri Lanka Police
Monaragala
Sri Lankan Peoples
By Vethu
மொனராகலை மெதகம பிரதேசத்தில் குடும்பங்கள் குடிப்பதற்காக நீர் பெறும் கிணற்றில் பாம்பை கொன்று வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த செயலை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
துர்நாற்றம்

கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், நீரை வெளியேற்றிய போது இறந்த பாம்பு ஒன்று பைக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மெதகம வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மெதகம பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமானமுள்ள சமூகத்தில் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US