பெல்ஜியத்தில் கார் மீது இலகுரக விமானம் மோதி விபத்து: இருவர் பலி

Belgium World
By K. S. Raj Jan 28, 2024 05:26 PM GMT
Report

கிழக்கு பெல்ஜியத்தில் கார் மீது இலகுரக விமானம் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலகுரக விமானம் ஒன்று கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள ஏரோட்ரோமில் வானில் பறந்துகொண்டிருந்த போது பலத்த காற்று வீசியதால் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட தமிழரசு கட்சி நிர்வாகத்தில் மாற்றமில்லை : சாணக்கியன் திட்டவட்டம்

தெரிவுசெய்யப்பட்ட தமிழரசு கட்சி நிர்வாகத்தில் மாற்றமில்லை : சாணக்கியன் திட்டவட்டம்

பொலிஸ் விசாரணை

இந்நிலையில் விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்தும் பலனளிக்காமல் வீதியோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

பெல்ஜியத்தில் கார் மீது இலகுரக விமானம் மோதி விபத்து: இருவர் பலி | Small Plane Crashes Into Car In Belgium Two Dead

இதில் விமானமும் காரும் தீப் தீப்பிடித்து எரிந்ததில் விமானத்தில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாகவும், விமானத்தில் பயணம் செய்தவர்கள் யார் என்பது குறித்தும் அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விளம்பரங்கள்...! யூடியூப் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை

நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விளம்பரங்கள்...! யூடியூப் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை

மாலைதீவு நாடாளுமன்றத்தில் கடும் மோதல்: பரவும் காணொளி

மாலைதீவு நாடாளுமன்றத்தில் கடும் மோதல்: பரவும் காணொளி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US