மாலைதீவு நாடாளுமன்றத்தில் கடும் மோதல்: பரவும் காணொளி

Maldives World Social Media
By Thulsi Jan 28, 2024 07:52 PM GMT
Report

மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (28.1.2024) நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விளம்பரங்கள்...! யூடியூப் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை

நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விளம்பரங்கள்...! யூடியூப் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை


கட்சிகளுக்கு இடையே மோதல் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மாலைதீவு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் செயல்படும் எதிர்க்கட்சி, அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதற்கு நடைபெறும் வாக்கெடுப்பை நிறுத்த கோரியது.

இதன் போது, முகம்மது முய்சுவுக்கு ஆதரவு கட்சிகளான மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் மாலைதீவு முற்போக்கு கட்சி ஆகியவற்றுக்கும் முன்னாள் ஜனாதிபதி முகம்மது சோலியின் மாலைத்தீவு ஜனநாயக கட்சிக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது.

இதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாலைதீவு நாடாளுமன்றத்தில் கடும் மோதல்: பரவும் காணொளி | Fight Between Mps In Maldives Parliament

இதையடுத்து இரு தரப்பினரும் அடித்துக் கொண்டுள்ளனர். இந்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மாலைதீவு வாக்குவாதம்  முகம்மது முய்சுவால் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் வழங்கும் நோக்கத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்

உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது தாக்குதல்

உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது தாக்குதல்

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US