நாட்டில் பாரியளவில் அதிகரித்த பணவீக்கம்!
Sri Lanka Inflation
By Indrajith
பணவீக்கம் அதிகரிப்பு
சனத் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் கடந்த மே மாதத்தில் 45.3% ஆக அதிகரித்திருந்தது.
கடந்த ஏப்ரலில் கணக்கிடப்பட்ட வருடாந்த பணவீக்கம் 33.8% ஆக இருந்தது.
உணவு பணவீக்கம்
இந்த பணவீக்க அதிகரிப்பானது, உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களில் நிலவிய உயர் விலையின் காரணமாகவே ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வருடாந்த உணவு பணவீக்கம் ஏப்ரல் 2022 இல் 45.1% இலிருந்து மே 2022 இல் 58.0% ஆக அதிகரித்துள்ளது
அத்துடன் வருடாந்த உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 23.9% இலிருந்து 2022 மே மாதத்தில் 34.2% ஆக அதிகரித்துள்ளது
உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 2 நாட்கள் முன்
303 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
திருமண கொண்டாட்ட நேரத்தில் ரவிக்கு ஏற்பட்ட பிரச்சனை, முத்து கண்டுபிடிப்பாரா?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US