சம்பந்தனின் கோரிக்கைக்கு அரசு இடமளிக்ககூடாது: விமல் தரப்பு பகிரங்கம் - செய்திகளின் தொகுப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டிய படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தும் நிகழ்ச்சி நிரலே சனல் - 4 காணொளி ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனால்தான் சம்பந்தனும் சர்வதேச விசாரணை கோருகின்றார். இதற்கு அரசு இடமளிக்ககூடாது என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்மீதான பொறுப்பை எமது நாட்டு புலனாய்வு பிரிவு மற்றும் படையினர்மீது சுமத்து வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.
புலனாய்வு பிரிவு மற்றும் படையினர் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கு நாட்டு மக்கள் தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய மாலை நேர பிரதான செய்திகள்...
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri