தேர்தலை எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றமே! மொட்டுக் கட்சி சீற்றம் - செய்திகளின் தொகுப்பு
தேர்தலை எதிர்பார்த்து நேரமும் குறித்து காத்திருந்ததாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும், தேர்தல் நடத்தப்பட்டால், நிச்சயம் தாம் வெற்றி பெறுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவது அவசியம். ஆனால் முதலில் செய்ய வேண்டியது பசித்த மக்களுக்கு உணவளிப்பதுதான் என்றும், ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க, இன்னும் ஓராண்டு அல்லது ஒன்றரை வருடங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
