தங்களது தனித்துவத்தை இழக்கும் வடக்கு கிழக்கு மக்கள்: சம்பந்தன் வெளிப்படுத்திய தகவல்- செய்திகளின் தொகுப்பு
பேச்சின் மூலமான தீர்வு கானல் நீர் கனவாகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புரொன்ட்லைன் எனும் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அவர்,
“தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது கானல் நீராக மாறிக் கொண்டிருக்கும் கனவு. இதனால் தமிழர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.
உண்மையில் வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் தொகை மற்றும் கலாசார மாற்றங்கள் காரணமாக அவர்கள் தங்கள் தனித்துவத்தை இழக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam