மகிந்த தவிர வேறு எந்த ராஜபக்சக்களுக்கும் அமைச்சு பதவி இல்லை! : வெளியானது உள்ளகத் தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
ministers
cabinet
MahindaRajapaksa
SL
By Jenitha
மகிந்த தவிர்ந்த சமல் ராஜபக்ச , நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படமாட்டாது என செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், புதிய நிதி அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேநேரம், ராஜபக்சவின் வேறு எந்த சகோதரர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், முன்னைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே 10 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US