கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! சபையில் இருந்த த.தே.கூட்டமைப்பு
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் வைபவ ரீதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றைய தினம் (08.02.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்திருந்தார்.
அமர்வு புறக்கணிப்பு
இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர்.
ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "பதவி வெறியர்" என கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்துள்ளனர்.
மேலும், அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே சபையில் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
President walks In to address the house at the 4th session of the 9th parliament. SJB members have boycotted the session, other opposition party members walked out whilst chanting “Rajasena Mania” TNA is the only main party present apart from govt mps pic.twitter.com/MVSULGuiCk
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) February 8, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri
