ஐபிசி தமிழ் வழங்கும் "ஆறாம் நிலம்" திரைப்படம் - ஈழத் தமிழர்களின் வலி சுமந்த முக்கிய கதை
Movie
By Independent Writer
ஐபிசி தமிழ் ஊடக நிறுவனம் வழங்கும் “ஆறாம் நிலம்” முழு நீளத்திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போருக்கு பின்னரான காலப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் தாயை, மையமாக கொண்டு இந்தப் படம் சுழல்கிறது. போர் இடம்பெற்ற ஆறு இடங்களை மையப்படுத்தி இந்தக் கதையின் களங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
எல்லோரும் நம்பிக்கைகள் நிறைந்தவர்கள், ஆனால் அவர்களின் தேடல் இந்த படத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் இந்த படத்தில் வித்தியாசமான போரை நடத்துகின்றன.
ஈழத் தமிழர்களின் வலிகளையும், துயரங்களையும், அவர்கள் வாழ்வில் சந்தித்த சவால்களையும் சித்தரிக்கின்றது இந்த கதை. அது தொடர்பான காணொளி இதோ,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US