ஜனவரியில் இருந்து மக்காத ஆறு பொருட்களுக்கு தடை! அமைச்சர் வெளியிட்ட தகவல்
srilanka
By Independent Writer
2021 ஜனவரியில் இருந்து மக்காத ஆறு பொருட்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை செய்யும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சச்செட் பாக்கெட்டுகள் (sachet packets), ஊதப்பட்ட பொம்மைகள், பூச்சிக்கொல்லி பாட்டில்கள், cotton buds மற்றும் பிற பொருட்கள் தடை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், அடுத்த கட்ட முயற்சியின் கீழ் தடை செய்யப்படும் பிற பொருட்களின் பட்டியலைத் தொகுக்க நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US