டிக்டொக் தொடர்பில் ஏற்பட்ட தகராறால் ஏற்பட்ட விபரீதம்: அறுவர் கைது (Video)
Murder
Arrest
Tiktok
Students
By Kanamirtha
டிக்டொக் தொடர்பில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் 6 பேர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய குற்றப்பார்வை தொகுப்பு,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US