எங்கள் கட்சிக்கு ஆயுதங்களை வழங்கியது ஜே.வி.பி தான் - பிள்ளையான் பதிலடி
எங்கள் கட்சிக்கு ஆரம்பத்தில் ஆயுதங்களை வழங்கியது ஜே.வி.பி கட்சி தான் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (28.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayakke) வெளியிட்டுள்ள கருத்துக்கு பதில் வழங்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மட்டக்களப்பு மக்களை நான் அச்சுறுத்துவதாக அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். இந்த மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்றது நான் தான். ஜனநாயகத்தைப் பற்றி பேசுபவர்கள் பொறுப்பாக யோசித்து பேச வேண்டும்.
நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக்கு தூண்டியது ஜே.வி.பி கட்சி. நாட்டை அழித்த ஒரு கட்சி, எமது மண்ணில் இவ்வாறு பேசுவது வேதனைக்குரிய விடயம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
மேலதிக தகவல் - சரவணன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
