தமிழகம்- சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் விபத்து. உயிர்ச்சேதம்!
dead
Tamilnadu
firecreker
sivagasi
By Amal
தமிழகம் சிவகாசி அருகில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
சிவகாசி , புதுப்பட்டியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இந்த விபத்து இன்று காலை ஏற்பட்டது.
சம்பவத்தில 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பட்டாசுகள் வெடித்து 2 அறைகள் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்து இடம்பெற்றபோது சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US