சிங்கப்பூரில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்ட விமான நிறுவனம்
Twitter
Singapore
By Dhayani
சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனமொன்று விமானத்திற்குள் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) நிறுவனம் விமானத்திற்குள் அறிவிப்புகளை தமிழில் வெளியிட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் பயணிக்கும் விமான பயணிகளில் கிட்டத்தட்ட 100% தமிழர்கள் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம், மலிவுக் கட்டணத்தில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 221 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US