வடமாகாணம் முழுவதிலும் ஒரே சமயத்தில் மின் தடை
northern-province
By Independent Writer
வட மாகாணம் முழுவதிலும் இன்று இரவு 7 மணியிலிருந்து மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் தற்பொழுது க. பொ. த சாதாரண பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதனால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.
வடக்கு பகுதிகளில் முழுவதுமாக ஒரே நேரம் மின்சார தடை ஏற்பட்டிருப்பதற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றதாக கூறப்படுகிறது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US