மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி கையொப்ப வேட்டை

Kilinochchi Mannar Fishermen Mullaitivu District
By Independent Writer Dec 04, 2021 07:50 AM GMT
Report

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் வழிநடத்தலில் முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து மேற்கொண்டு முல்லைத்தீவு சந்தைக்கு முன்பாக மக்கள் கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம்(03) குறித்த கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

10ஆம் திகதி நடைபெறவுள்ள மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, மீனவர் நலன் தொடர்பாகவும் அரசியல் கொள்கைகள் / யாப்புக்களில் மீனவர் நலன் தொடர்பாகக் கரிசனை செலுத்தப்பட வேண்டும் என்ற காரணங்களை முன்னிறுத்தி இலங்கை நீதிமன்றத்தில் ஏற்கனவே காணப்படுகின்ற இழுவைப் படகு மீன்பிடிக்கு எதிராக இருக்கின்ற சட்டத்தினை நடைமுறைப்படுத்த இந்த கையொப்ப சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி/ சட்டமா அதிபர்/ கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு,

இழுவை மீன்பிடி தொழில் தொடர்பாக 2017 இலக்கம் 11 சட்டம் மற்றும் 2018 இலக்கம் 01 வெளிநாட்டுப் படகுகள் கண்காணிப்புச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி இந்திய இழுவை மடிகள் இலங்கை கடற்பரப்பில் ஏற்படுத்தும் அழிவுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

வெளிநாட்டுப் படகுகள் சட்டவிரோத முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மேற்கொள்கின்ற அழிவுகள் தடுக்கப்பட வேண்டும்.

எமது எல்லை மற்றும் வளங்களைப் பாதுகாப்பதற்காக எமக்குள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

எமது வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படுகின்ற மக்கள் அரசியல் யாப்புக்காக ஒன்றிணைவோம்.

ஆகிய கருத்துக்களை முன்னிறுத்தி இடம்பெற்ற இந்த கையொப்ப சேகரிப்பு நடவடிக்கைக்கு அரசியல் பிரமுகர்கள் மீனவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கையொப்பமிட்டு இந்த நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி கையொப்ப வேட்டை | Signature Hunt Uncover Problems Fishermen Seek

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி கையொப்ப வேட்டை | Signature Hunt Uncover Problems Fishermen Seek

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி கையொப்ப வேட்டை | Signature Hunt Uncover Problems Fishermen Seek

யாழ்பாணம்

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்றையதினம் யாழ்ப்பாண நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்து.

ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் யாழ். நகர பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி கையொப்ப வேட்டை | Signature Hunt Uncover Problems Fishermen Seek

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி கையொப்ப வேட்டை | Signature Hunt Uncover Problems Fishermen Seek

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி கையொப்ப வேட்டை | Signature Hunt Uncover Problems Fishermen Seek

மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US