மகிந்தவை சிறையில் அடைப்பேன் - ரணிலின் தலையும் சஜித்தின் உடம்பும் போதும்!
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Government Of Sri Lanka
By Sajithra
அண்மையில், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளியிட்டிருந்த கருத்து ஒரு விந்தையாகவே இருந்தது எனலாம்.
அவர், இந்த நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த இரண்டே விடயங்கள் தான் தேவை என குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உடலும் போதும் இந்த நாட்டை கட்டியெழுப்ப என குறிப்பிட்டிருந்தார்.
இது உண்மையில் அரசியல் மற்றும் சமூக ஊடக பரப்பில் பெரும் கேலிக்குரிய விடயமாக மாறியிருந்தது.
அதேநேரம், மேலும் பர தரப்பினால் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்தது, இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US