Shut up Trump..! AI காணொளியொன்றின் மூலம் ட்ரம்பை கேலி செய்துள்ள ஈரான்- வெளியான காணொளி

Donald Trump United States of America Iran Middle East Artificial Intelligence
By Shadhu Shanker Apr 23, 2026 05:39 AM GMT
Report

தீவிரமான மற்றும் பதற்றமான அமெரிக்கா–ஈரான் போர்நிறுத்த சூழலுக்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து ஈரானியர்கள் செயற்கை நுண்ணறிவால்(AI) உருவாக்கிய காணொளிகள் மூலம் தொடர்ந்து நகைச்சுவை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், ஐதராபாதில் உள்ள ஈரான் தூதரகம், ட்ரம்ப் மற்றும் சமீபத்திய போர்நிறுத்த நீட்டிப்பு முடிவை கிண்டல் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு காணொளியை தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பகிர்ந்துள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்! இராணுவப் புலனாய்வுப் பணியாளர்களால் அச்சுறுத்தப்படும் சாட்சியங்கள்

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்! இராணுவப் புலனாய்வுப் பணியாளர்களால் அச்சுறுத்தப்படும் சாட்சியங்கள்

AI காணொளி

அந்த பதிவில், போர்நிறுத்தம் எப்படி நீட்டிக்கப்பட்டது? இந்த காணொளி ஈரானில் வைரலாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

45 விநாடிகள் கொண்ட அந்த காணொளியில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ட்ரம்ப், துணை ஜனாதிபதி JD வான்ஸ் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேசையில் காத்திருப்பது போல காட்டப்படுகிறது.

காணொளியில், ட்ரம்ப், நாங்கள் ஈரானுடன் மிகச் சிறந்த பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று தனது Truth Social பதிவில் எழுதுவது போலவும் காட்டப்படுகிறது.

பின்னர் SpongeBob SquarePants மீம் போல “2000 ஆண்டுகள் கழித்து” என்ற காட்சியில், ட்ரம்ப் ஈரானிய பிரதிநிதிகள் வராததால் கோபமடைவது போல AI காட்சி இடம்பெறுகிறது.

திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க கடற்படை செயலாளர்! பென்டகனில் தொடரும் குழப்பம்

திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க கடற்படை செயலாளர்! பென்டகனில் தொடரும் குழப்பம்

 ஈரானுடன் போர்நிறுத்தம்

அதன்பின், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், நாங்கள் தாக்குவோம்” என்று AI ட்ரம்ப் கூறுவது போலவும், பின்னர் ஈரானியர்கள் எங்கே? என கேட்பது போலவும் காட்டப்படுகிறது.

ஒரு உதவியாளர் அளிக்கும் குறிப்பில் Shut up, Trump என்று எழுதப்பட்டிருப்பதும் காணொளியில், இடம்பெறுகிறது.

Shut up Trump..! AI காணொளியொன்றின் மூலம் ட்ரம்பை கேலி செய்துள்ள ஈரான்- வெளியான காணொளி | Shut Up Iran Mock Trump Ceasefire Extension Video

காணொளியின் இறுதியில், ட்ரம்ப் சரி, பாகிஸ்தான் கோரிக்கையின் பேரில் போர்நிறுத்தத்தை நீட்டிக்கிறேன் என்று கூறி அறையை விட்டு வெளியேறுவது போல காட்சியளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், உண்மையில் ட்ரம்ப், பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானுடன் போர்நிறுத்தத்தை நீட்டித்ததாகவும், பேச்சுவார்த்தைக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரான் தரப்பில், பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நல்ல நம்பிக்கையுடன் நடக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஈரானிய கப்பல்களை சிறைப்பிடித்த அமெரிக்கா! ஆசியக் கடற்பரப்பில் பதற்றம்

மூன்று ஈரானிய கப்பல்களை சிறைப்பிடித்த அமெரிக்கா! ஆசியக் கடற்பரப்பில் பதற்றம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US