முக்கிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
இலங்கையில் தற்போது முக்கிய 33 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் உள்ளகத் தரப்புக்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று இதனை தொிவித்துள்ளது.
இதில் புற்றுநோய் மற்றும் எச்ஐவி- எயிட்ஸ் நோய்களுக்கான மருந்துகளும் அடங்குகின்றன.
இலங்கைக்கு மருந்துப் பொருட்கள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்படுகின்றன. பின்னர் கேள்விப்பத்திர செயல்முறையைப் பின்பற்றி, சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவுக்கு அனுப்பப்படுகிறது.
அந்தப்பிரிவு பின்னா் அரச மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கிறது. எனினும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உாிய நடைமுறைகளை கவனிக்கத் தவறியதால் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள 33 மருந்துகள் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
Abacavir 60mg with Lamivudine 30mg tablet, Abacavir 300mg tablet, Allopurinol 100mg tablet, Asparaginase Injection 10,000IU vial, Cefuroxime Syrup 125mg in 5ml, 100ml bottle, Cetrimide cream 0.5%, 50g tube, Cholecalciferol 5000 IU tablet, Corticotropin Injection 200 IU in 5ml vial,
Cyclosporine Syrup 100mg in 1ml, 50ml bottle, Cytarabine Injection 100mg in 5ml vial, DicobaltEdetate Injection 300mg in 20ml ampoule,
Epoetin Injection 4000IU PF, Syr, Fluticasone MDI, 125mg/120 Doses Unit, Goserelin Acetate Implant 10.8mg in syringe applicator, Liposomal Amphotericin B Injection for I.V use, 50mg vial,
Lorazepam Injection 4mg in 1ml Ampoule, Melatonin 3mg tablet, Methionine 500mg capsule, Metoclopramide 10mg tablet, Morphine Sulphate Syrup 2mg in 1ml,
100ml bottle, Oxybutynin 5mg tablet, Paclitaxel Injection 260mg vial, Phenoxymethylpenicillin Syrup 125mg in 5ml,100ml bottle, Phytomenadione 5mg tablet, Pneumococcal Vaccine single-dose vial, Pralidoxime Chloride Injection 1g in 20ml Ampoule, Procarbazine 50mg capsule,
Remifentanil Injection 1mg in 1ml Ampule, Sodium Nitroprusside Injection 50mg vial, Tolterodine 1mg tablet, Trimethoprim Syrup 50mg in 5ml, 100ml bottle, Tropicamide Eye Drops 1%, 5ml vial and Vecuronium Bromide Injection 10mg vial.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
