மருந்துகளுக்கு பற்றாக்குறை! - ஜே.வி.பி வெளிப்படுத்திய தகவல்
கோவிட் தொடர்பான சுவாச நோய்கள் மற்றும் பிற சிக்கல்கள் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி இன்று வெளிப்படுத்தியுள்ளது.
எனவே இந்த விஷயத்தில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
சில நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக சுவாச நோய்கள் மற்றும் பிற சிக்கல்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் குறுகிய காலத்துக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றன.
கோவிட் தொடர்புடைய பிற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளிலும் பற்றாக்குறை உள்ளது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் தனது கவனத்தை அவசரமாக செலுத்த வேண்டும் என்று நலிந்த ஜெயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri