நடிகராக மாறிய வடகொரிய தலைவர் (Video)
வட கொரியா தலைவர் கிம் ஜோன் உன் வட கொரியாவின் பிரசார குறும் படத்தில் ஒன்றில் நடித்துள்ளதை காட்டும் காணொளியை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஜோன் உன் வெள்ளை குதிரையில் ஏறி காட்டின் ஊடாக பயணிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி வடகொரியாவின் பொருளாதார நிலைமையை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள விவரண குறும் படம் என தெரியவருகிறது.
வடகொரியா உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையிலான அணுவாயுதங்களை தயாரித்து வருகிறது. அண்மையில் இரண்டு ஏவுகணைகளை வெற்றிகமாக வடகொரியா பரீட்சித்துள்ளது.
ஐ.நா உட்பட உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்தும் அணுவாயுத பரிசோதனைகளை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
.Kim Jong Un rides white horse in new North Korea propaganda videohttps://t.co/2cEVgku5gv pic.twitter.com/CElgFGcvT8
— AFP News Agency (@AFP) February 4, 2022