அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: நால்வர் பலி
America
Death
Police
Shoot
By Dilshan
அமெரிக்கா, கொலராடோ மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொலராடோ மாகாணத்தில் டென்வர் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்தவர்களின் மேல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாகி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடதிற்கு வந்த பொலிஸார் துப்பாக்கி தாக்குதல் நடத்திய நபரை சுட்டுகொன்றனர்.
இதனையடுத்து குறித்த தாகக்குதலில் படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US