மெக்சிகோவில் மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு! குழந்தை உட்பட 8 பேர் பலி
Death
Investigation
Mexico
Gun Shoot
By Dilshan
மெக்சிகோ, குவானா ஜூவாடோ மாகாணத்தில் சிலாவ் நகரில் மர்ம நபர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் துப்பாக்கி தாக்குதலில் குழந்தை உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குறித்த மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தி விட்டு சம்பவ இடத்தினை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்த திடீர் தாக்குதலில் ஒரு வயது குழந்தை மற்றும் 16 வயது சிறுமி உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் துப்பாக்கி சூடு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US