இராணுவத் தளபதி ஜெகத் டயஸ் தொடர்பில் பகீர் தகவல்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் போர்குற்ற விசாரணை சர்வதேச விசாரணையின் மூலம் இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தமிழரசுக்கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
விமர்சனங்களுக்கு அப்பால் மக்களுடைய தெரிவாக தமிழரசுக்கட்சியினர் இருக்கின்ற போது அவர்களுடைய அழுத்தங்களுக்கும் பெறுமதி உண்டு எனலாம்.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் ஆராயும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன்
“இந்தநிலையில்,கடந்த காலங்களில் போர் குற்றவாளியாக தமிழ் மக்களால் ஐ.நா வரை கொண்டு செல்லப்பட்ட பெயர்களில் ஒன்று ஜெகத் டயஸ்.
ஆனால் அவரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எவ்வாறான உறவை கொண்டுள்ளார் என்பதை புகைப்படங்கள், காணொளிகள் மூலம் காணலாம்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam