பிரித்தானியா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
பிரித்தானியாவில் வசிக்கும் ஐந்து பேரில் ஒருவர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நாட்டில் வசிக்கும் வெளிநாட்டில் பிறந்த சனத்தொகையின் உண்மையான அளவைப் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த 'அவசர சனத்தொகைக் கணக்கெடுப்பு' நடத்தப்பட வேண்டும் என வெளிநாட்டு அறிக்கைகள் கோரியுள்ளன.
2021ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு
இந்த மாற்றத்திற்குக் காரணமாக, பிரித்தானிய நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்தமையாகும்.
New shock study finds around one in five people living in the UK were born abroad - up from one in six - sparking calls for an 'emergency' census next year https://t.co/NZOCRki7Xs
— Daily Mail (@DailyMail) November 20, 2025
பிரித்தானியாவின் சனத்தொகையில் சுமார் 19.6வீதமானோர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்பது இங்குத் தெரியவந்துள்ளது.
இது 2021ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவான 16வீதத்தை விட அதிகமாகும்.
2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிரித்தானியர் அல்லாத குடிமக்களின் நிகர வருகை 2.9 மில்லியன் ஆக இருந்தது என்று தொடர்புடைய புள்ளிவிபரங்களைத் திருத்திய பின்னர் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam