பிரான்ஸ் உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.. ஈழத்தமிழர் யார் பக்கம்
இந்திய- பாகிஸ்தான் மோதலின் போது இந்தியாவின் ஒரு விமானத்தையாவது பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று மேற்குலகின் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஒப்பரேசன் சிந்தூர் ஆரம்பிக்கப்பட்ட மறுதினமே இந்தியாவின் வான்படை பயன்படுத்திய பிரான்ஸ் தயாரிப்பான Rafale fighter jet ஒன்று வீழ்த்தப்பட்டது என்பதை பிரான்ஸ் புலனாய்வு பிரிவை ஆதாரம் காட்டி பிரான்ஸ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இதுவரை Rafale விமானங்கள் பயன்படுத்தப்பட்ட எந்த நடவடிக்கையிலும் எந்தவிதமான இழப்பினையும் சந்திக்காத சக்திவாய்ந்த விமானங்களாக இவை காணப்படுகின்றது.
அதனால் தான் இந்த விமானம் தாக்கப்பட்டுள்ளது என்பது பிரான்ஸிற்கு மட்டுமில்லாது நேட்டோவிற்கும் அவமானகரமானதாகும்.
ஈழத்தமிழர்கள் பாகிஸ்தான் பக்கம் நிற்பதாக சிலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானும் இந்தியாவை போல ஈழத்தமிழ்களை அழிப்பதற்கு உதவியவர்கள் தான்.
இந்த விடயங்களை அலசி ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ...

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
