தொல்பொருள் விவகாரத்தில் அநுரவை கடுமையாக எச்சரித்த சாணக்கியன்
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 2700 இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற மன்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 19 இடங்களும், போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 34 இடங்களும் அடையளப்படுத்தி இருக்கின்றார்கள்.
தொல்பொருள் திணைக்களம் போரதீவுப் பற்றுப்பிரதேசத்திற்கு அண்மையில் வந்த நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த பதாகைகளை நிறுவுவதற்கு அம்மக்கள் விடவில்லை.
அவ்வாறு மக்கள் விட்டிருந்தால் அது தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இடமாக மாறியிருக்கும் அதன்போது எமது மக்கள் செயற்பட்ட மக்கள் 55 பேருக்கு வழக்கு போட்டிருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam