மட்டக்களப்பு கரிநாள் போராட்டத்தில் நடந்தது என்ன..! மனம் திறந்தார் சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டத்தில் காணாமல் போன அம்மாக்களை பாதுகாப்பதற்காகவே நான் அவ்வாறு செயற்பட்டேன். என் மீதான விமர்சனங்களுக்கு நான் பதில் வழங்க வேண்டியவன் என்றாலும் கட்சி உள்ளிட்ட சில விடயங்களை பேசுவதை நான் தற்போது தவிர்த்து வருகிறேன் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு முதல் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டம் வரை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறித்து வெளியாகிய பல்வேறு பட்ட விமர்சனங்கள் குறித்து லங்காசிறி ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை அந்த விமர்சனங்கள் தான் என்னை வளர்த்துவிட்டது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடங்கி பொதுச் செயலாளர் தெரிவு வரை நடந்த குழப்பங்களுக்கு நான் ஏற்கனவே பதில் வழங்கி விட்டேன். இனிமேல் கட்சி சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வழங்க விரும்பவில்லை.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்....

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
