கிண்ணியாவில் தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு
Trincomalee
Northern Province of Sri Lanka
By Independent Writer
Courtesy: H A Roshan
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்று (01.08.2024) கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலாளர் M. H. கனி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
திட்டமிடல் பணிப்பாளர்
இதன்போது, கிண்ணியா பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை பிரகடனங்களும் பத்திரிகைகளின் புனைவுகளும் 19 மணி நேரம் முன்
CWC 5 மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து ஒரே வரியில் முடித்த மாகாபா... என்ன இப்படி சொல்லிட்டாரு Cineulagam
Post Office -ன் அசத்தல் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
செல்வம் வீட்டில் அசிங்கப்பட்ட முத்து, ஷாக்கில் மனோஜ், ரோஹினி.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US