கோவிட் தொற்றால் கொழும்பில் பலர் பாதிப்பு
Colombo
Corona Virus
Covid - 19
Narahenpita
By Ajith
கோவிட் தொற்றினால் கொழும்பு - நாரஹன்பிட்ட மற்றும் ஏனைய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 73 பேர் நாரஹன்பிட்டியில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதே காலகட்டத்தில் வெள்ளவத்தையில் 45, அவிசாவெல்லயில் 51, தெஹிவலயில் 43, மஹாரகமாயில் 56, கல்கிசையில் 32 மற்றும் பிலியந்தலையில் 74 பேர் கண்டறியபட்டுள்ளனர்.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்று மொத்தம் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று நாட்டில் மொத்தமாக 3547 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...
பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US