பயண கட்டுப்பாடு நீக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் 7 பேர் விபத்தில் பலி
accident
police
people
By Vethu
இலங்கையில் நேற்றைய தினம் பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு சில மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகள் 6 விபத்துக்களினால் ஏற்பட்டதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்தெனிய, கெஸ்பேவ, மஹபாகே, மஹியங்கனை, ஜயபுரம், பன்னல ஆகிய பிரதேசங்களில் இந்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US