பொலிஸார் முன்னிலையில் குழுவொன்றால் நபரொருவர் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி! ஏழு பேர் கைது
& people arrested
By Independent Writer
பொலிஸார் முன்னிலையில் குழு ஒன்றினால் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பாக ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காணொளியின் உள்ளடக்கம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் அதே குற்றங்கள் தொடர்பாக மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
அருண் விஜய் முதல் சாய் அபயங்கார் வரை.. விஜய்யின் TVKவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நட்சத்திரங்கள் லிஸ்ட் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US